மோடியை தோற்கடிப்பது என் வாழ்நாள் திட்டமல்ல: அரவிந்த் கெஜ்ரிவால்

Views: 153 புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை தோற்கடிப்பது தனது வாழ்நாள் திட்டமில்லை என்றும், எங்கு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை முன்னேற்றுவதே ஒரே நோக்கம் என கூறினார். மேலும் அவர் தனது பேட்டியில் கூறியதாவது: பஞ்சாபில் நிச்சயமாக ஆம் ஆத்மி சொந்த எதிர்பார்ப்பையும் தாண்டி வெற்றி பெற்றது. “காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்தால் மக்கள் சோர்ந்து போயிருந்தனர். டில்லியில் நடந்துள்ள நேர்மறையான மாற்றங்களை மக்கள் கேள்விப்பட்டு பஞ்சாபிலும் அதையே விரும்பினர். … Continue reading மோடியை தோற்கடிப்பது என் வாழ்நாள் திட்டமல்ல: அரவிந்த் கெஜ்ரிவால்